இன்னும் என்னென்ன நடக்கபோகுதோ... தொடரும் அசம்பாவிதங்களால் மக்கள் பீதி!
தொடர்ந்து கோவில்களில் ஏற்படும் அசம்பாவிதங்களால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
Recommended Video

சென்னை: தொடர்ந்து கோவில்களில் ஏற்படும் அசம்பாவிதங்களால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
நேற்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் பிரகார மண்டபம் இடிந்து விழுந்தது. இதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.
இன்று திருவண்ணாமலையில் கிரிவலப்பாதை விரிவாக்கப் பணியின் போது ஆசிரமம் ஒன்றின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். கோவில்களில் தொடரும் சம்பாவிதங்கள் குறித்து சமூக வலைதளங்களில் மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
|
ஒழுங்கா பண்ணல போல..
டிசம்.5 முடிஞ்சு ஒரு வாரம் தான் ஆகுது..நேற்று திருச்செந்துர், இன்று திருவண்ணாமலை...தெவசம்/திதி ஒழுங்கா பண்ணல போல..
|
இன்று திருவண்ணாமலை.
நேற்று திருச்செந்தூர் இன்று திருவண்ணாமலை.. என்கிறது இந்த டிவிட்..
|
என்னென்ன நடக்கபோகுதோ...
திருவண்ணாமலை ரமண ஆசிரம சுவர் இடிந்து விபத்து
ஒருவர் பலி.. இன்னும் என்னென்ன நடக்கபோகுதோ...
|
சுவர் உதிர்காலம்
திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு- செய்தி
சுவர் உதிர்காலம்..
|
திருவண்ணாமலை
திருச்செந்தூர், திருவண்ணாமலை.. என நேற்று நடந்ததையும் இன்று நடந்ததையும் கூறுகிறார் இந்த நெட்டிசன்..
-
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications