துக்கம் விசாரித்துவிட்டு திரும்புகையில் வேன் மீது லாரி மோதி விபத்து: 9 பேர் பலி
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த வேன் மீது லாரி பயங்கரமாக மோதியதில் ஒரு வயது குழந்தை உள்பட 9 பேர் பலியாகினர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இருக்கன்குடியை சேர்ந்தவர்கள் தூத்துக்குடியில் உள்ள புதியம்புத்தூரில் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு வேனில் ஊர் திரும்பினர். வேன் தூத்துக்குடி அருகே உள்ள தாப்பாத்தி என்ற கிராமத்தில் செல்கையில் டயர் பஞ்சர் ஆனது.

இதையடுத்து டிரைவர் டயரை மாற்ற வேனில் இருந்தவர்கள் வெளியே வந்து வாகனத்தின் முன்பு சாலையில் அமர்ந்திருந்தனர். அப்போது அந்த வழியாக நிலக்கரி ஏற்றி வந்த லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேனின் பின்புறம் பயங்கரமாக மோதியது.
இதில் சாலையில் அமர்ந்திருந்தவர்கள் மீது வேன் ஏறியது. இதில் ஒரு வயது குழந்தை உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயம் அடைந்த 4 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதில் மகேந்திரன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications