நான் பிரதமராக ஒருபோதும் விரும்பியதில்லை: ப.சிதம்பரம்
சென்னை: நாட்டின் பிரதமராக வேண்டும் என்று ஒருபோதும் தாம் விரும்பியதில்லை என்று நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
8 லோக்சபா தேர்தல்களை சந்தித்த ப.சிதம்பரம் இம்முறை தமது சிவகங்கை தொகுதியை மகன் கார்த்திக்காக விட்டுக் கொடுத்திருக்கிறார். இருப்பினும் காந்திய வழியில் அரசியலில் ஈடுபடுவேன் என்றும் ப.சிதம்பரம் கூறி வருகிறார்.

இந்நிலையில் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ப.சிதம்பரம் கூறியதாவது:
நான் அடிப்படையில் வழக்கறிஞர்தானே தவிர பொருளாதார வல்லுநர் அல்ல. என்னைப் பொறுத்தவரையில் ஒருபோதும் நாட்டின் பிரதமராக வேண்டும் என்று விரும்பியதில்லை. ஏனெனில் என்னுடைய வரம்பு எது என்று எனக்குத் தெரியும்.
கடந்த 10 ஆண்டுகாலமாக ஒருநாளைக்கு 16 முதல் 18 மணி நேரம் உழைத்திருக்கிறேன்.. எனக்கான நேரம் இப்போது என உணருகிறேன். நான் ஒரு மாநிலத்தைச் சேர்ந்த பிரதிநிதி. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை எப்போதுமே பிரதமர் பதவி என்பது இந்திரா குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்குத்தான்.. அதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.
மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தால் ராகுல் காந்திதான் பிரதமர் என்பதில் எந்த ஒரு சதேகமும் இல்லை. பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, ஊடகங்களில் நேரடி விவாதத்துக்கு வருவதே இல்லையே ஏன்?
இவ்வாறு சிதம்பரம் கூறினார்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications