தமிழை எதிர்ப்பவர்கள் தமிழ்நாட்டில் வாழ முடியாது - பொன்.ராதாவுக்கு கனிமொழி எச்சரிக்கை: வீடியோ
தமிழ்நாட்டில் தமிழை எதிர்த்துவிட்டு வாழ முடியாது என மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணனுக்கு கனிமொழி எம்.பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தேனி: தமிழை எதிர்த்து வாழ நினைப்பவர்கள் தமிழகத்தில் வாழ முடியாது என கனிமொழி எம்.பி கம்பத்தில் நடந்த கூட்டத்தில் கூறினார். மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணனுக்கு நேரடி எச்சரிக்கையாக இதனை விடுத்தார்.
தேனி மாவட்டம் கம்பத்தில் நடந்த மாணவர்கள் கருத்தரங்கத்தில் கலந்துகொண்டு கனிமொழி எம்.பி பேசினார். அப்போது தமிழ்நாட்டில் தமிழை வைத்து யாரும் பிழைப்பு நடத்தவில்லை. தமிழால்தான் இங்கு நிறைய பேர் பிழைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழை எதிர்த்து, தமிழுக்கு ஊறுவிளைவித்து தமிழ்நாட்டில் வாழ முடியாது என்பதையும் அவர் புரிந்துகொள்ள வேண்டும் என பகிரங்கமாக எச்சரிக்க்கை விடுத்தார். நேற்று முன்னாள் அமைச்சர் பொன்முடி காரைக்குடியில் பேசிய கூட்டத்தில் பிரதமர் மோடி தமிழகத்தில் இந்தியை திணித்தால் அவர் பதவி பறிபோகும் என கூறினார்.
கனிமொழியின் இந்த கடுமையான பேச்சுக்குக் காரணம் மத்திய இனை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், திமுகவினர் தமிழை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள் என கூறியிருந்தார். அவருக்கு பதில் அளுக்கும் விதமாகவே கனிமொழி இவ்வாறு பேசியுள்ளார்.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications