அன்று பாரத ரத்னா கோரிய இதே வாய்தான்.. இன்று "அறைந்தார்" என்று அதே ராஜ்யசபாவில் கதறியது!
சென்னை: ராஜ்யசபாவில் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா தர வேண்டும் என்று பேசிய சசிகலா புஷ்பாதான் இன்று ஜெயலலிதா என்னை அடித்தார் என கதறியழுத விசித்திரம் அரங்கேறி உள்ளது.
அதிமுகவில் திடீர் வளர்ச்சி கண்டவர் சசிகலா புஷ்பா. அதிமுக தலைவர்கள் அனைவரையும் தூக்கி சாப்பிடும் வகையில் கடந்த மார்ச் மாதம் அதிரடியாக ராஜ்யசபாவில் ஒரு கோரிக்கையை வைத்தார்.

அதாவது சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு விவாதம் அது.. அதில் பேசிய சசிகலா புஷ்பா, ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது தர வேண்டும் என பேச சபையே அதிர்ந்தது...
அப்போது சசிகலா புஷ்பாவின் மகளிர் அணிச் செயலர் பதவி பறிக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டிருந்த சமயம்.. இப்படி பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் எனப் பேசினால் மீண்டும் ஜெ.வின் குட்புக்கில் இடம்பிடித்துவிடலாம் என கருதினார் சசிகலா புஷ்பா.
இப்போது ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என்று பேசி 4 மாதங்களிலேயே அதே ராஜ்யசபாவில் என்னை அடித்துவிட்டார் ஜெயலலிதா; ராஜினாமா செய்ய சொல்கிறார் ஜெயலலிதா என கதறல் டிராமா போட்டு தேசத்தையே மீண்டும் ஒரு முறை திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் சசிகலா புஷ்பா.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications