மண்மணம் மாறாத மணப்பாறை முறுக்கு இப்போது ஆன்லைனில்!!
முறுக்கு சைடு டிஷ்கேள்லாம் ஒரு உன்னதமான பாஸ். இந்த முறுக்கு நாம் அன்றாட உண்ணும் உணவுடன் சாப்பிடலாம். அது மட்டும் அல்லாமல் இந்த முறுக்கு, மாலை நேர உணவாகவும் சாப்பிடலாம்.
முறுக்கு அறிய வகை சைடு டிஷ்:
எதற்காக முறுக்கை சைடு டிஷ் ஆகா உண்கிறோம்? அவை மொரு மொருப்பகவும், சுவையாகவும் இருபதினால்தான். தரமான மற்றும் சுவையான முறுக்கு என்றாலே, எல்லோருக்கும் ஞாபகத்தில் வருவது மணப்பாறை முறுக்கு தான். இங்கே முறுக்கை, வியாபாரமாக அல்ல, ஒரு பாரம்பரிய கலையாக நிறுவி வருகின்றன. பல ஊர்களில் பல வகையான முறுக்குகள் தயாரித்தாலும், திண்டுக்கல் மாவட்டத்தில் தயாரிக்கும் இந்த மணப்பாறை முறுக்குக்கு நிகர் எதுவும் இல்லை

மணப்பறை முறுக்கு:
1930ம் ஆண்டு மணப்பாறை என்ற ஊரில் முறுக்கு தயாரிக்கும் தொழிலானது அறிமுகம் ஆனது. இன்றும் பல குடும்ப மக்கள் இதை பிரதான குடிசை தொழிலாக இங்கு செய்து வருகிறார்கள். இந்த மணப்பறை முருக்கின் ருசியின் ரகசியம் மூன்று வகையாக பிரிக்கலாம். மணப்பாறை தண்ணீரை கொண்டுதான் இந்த சுவை மிகுந்த முறுக்கை தயாரிக்கின்றன. முறுக்குக்கு முக்கிய தேவை அதீத உப்பு தான், அந்த வகையில் இந்த மணப்பாறை தண்ணீரில்தான் இயற்கையாகவே உப்பு தன்மை இருக்கிறது என்று ஊர் மக்கள் நம்புகிறார்கள். மூன்றாவது இந்த ஊரில் மட்டும் முறுக்கை இரண்டு முறை எண்ணையில் பொறித்து எடுக்கிறார்கள் இதுவும் இதன் ருசிக்கு ஒரு காரணம்.
மணப்பாறை முறுக்கு தயாரிக்கும் முறை:
மண்மணம் மாறாத இந்த முருக்கின் ரகசியத்தை பார்திவிட்டோம், அப்படியே இதை தயாரிக்கும் முறையையும் நாம் பார்த்து விடலாமே.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி மாவு -1 கிலோ
உளுத்தம்பருப்பு மாவு - சிறிதளவு:
இரண்டையும் நன்றாக கலந்து, அதனுள் ஜீரகம், எள், பெருங்காயம், ஓமம், சுமார் 10 கிராம் அளவுக்கு உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக பிசைந்து கொள்ளவும். இதனுடன் எண்ணெய் ஊற்றினால் அச்சிலிருந்து மாவு சுலபமாக வெளியேறும். இந்த கலவையை சிறிது சிறிதாக எடுத்து முறுக்கு சுற்றும் அச்சில் வைத்து தங்கள் இஷ்டம் போல் முறுக்கு வடிவத்தில் பிழிந்து எடுக்கவும். பின்பு இதை நன்றாக உலர வைக்கவும். நன்றாக உலர்ந்த பின் அதை மிதமானை சூட்டில் எண்ணையில் பொறித்து எடுத்து வைத்து கொள்ள வேண்டும். பின்னர் அடுத்த செட்டு முறுக்குகளை போட்டு பொரித்து எடுக்க வேண்டும். பின் மீண்டும் முதலில் பொறித்த முறுக்குகளை போட்டு பொரித்து எடுக்க வேண்டும். மொரு மொருப்பு தன்மையை பத படுத்த, காற்று கூட புகாத ஒரு டப்பாவில் வைத்து டைட்டாக மூடிவிட வேண்டும்.
என்னதான் நாம் பார்த்து பார்த்து செய்தாலும், மணப்பாறை முருக்கின் ருசி போல் அமைவது கடினம் தான். மணப்பாறை தண்ணீரின் அந்த அதீத உப்பின் அளவும் மற்றும் அதற்காகவே விளைய வைக்கும் அரிசிதான் இந்த மணப்பாறை முருக்கின் தனித்துவம்
அப்படிப்பட்ட இந்த மணப்பறை முறுக்கை நேடிவ்கிருஷ்.காம் (www.nativcrush.com) ஆர்டர் செய்து உண்டு மகிழுங்கள். இப்படி சுவையான மணப்பாறை முறுக்கை தயாரித்து உங்கள் வீட்டிற்கே கொண்டு வந்து சேர்க்கிறது நேடிவ்கிருஷ்.காம் (www.nativcrush.com).
ஒவ்வொரு ஊருக்கும் ஒரு தனித்துவமான ஒரு உணவு பண்டம் உள்ளது. அதை பல கேக் தயாரிக்கும் கடைகளில் தரமில்லாமல் அது மட்டுமில்லாமல் உடலுக்கு கேடு விளைகிக்க கூடிய பல வண்ணகளுடன் கொண்ட ரசாயனங்கள் செர்க்கபடுகின்றன. இப்படி உடம்புக்கு கேடு விளைவிக்ககூடிய அந்த உணவு பண்டங்களை கணக்கில் கொண்டு, நம்ம நேடிவ்கிருஷ்.காம் (www.nativcrush.com) சுத்தமான, சுகாதாரமான மற்றும் சுவையான, மண்மணம் மாறாத பல அறிய வகை தின்பண்டங்களை தங்கள் வீட்டிற்க்கே கொண்டு வந்து சேர்க்கிறது.












Click it and Unblock the Notifications