அசல் ஓட்டுநர் உரிமம் விவகாரத்தில் தமிழக அரசு உறுதி.. ஹைகோர்ட்டில் பதில் மனு தாக்கல்
சென்னை: அசல் ஓட்டுநர் உரிமம் குறித்த வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இதையடுத்து அடுத்த வெள்ளிக்கிழமைக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வாகனம் ஓட்டுவோர் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது கட்டாயம் என்ற உத்தரவை தமிழக அரசு பிறப்பித்தது. இதை எதிர்த்து டிராபிக் ராமசாமி, லாரி உரிமையாளர் சங்கத்தினர் ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இதுகுறித்து இன்று, ஹைகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது தமிழக அரசு. மோட்டார் வாகனச் சட்டத்தில் ஏற்கனவே உள்ள விதிகள்தான் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. வழக்கு அடுத்த வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அரசு தாக்கல் செய்துள்ள பதிலை வைத்து பார்க்கும்போது, அசல் ஓட்டுநர் உரிமம் விவகாரத்தில் தமிழக அரசு உறுதியாக உள்ளது தெளிவாகியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications