பிக்பாஸ் வீட்டில் தற்கொலைக்கு முயன்ற ஓவியா.. நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுகிறார்?
பிக்பாஸ் வீட்டில் நடிகை ஓவியா தற்கொலைக்கு முயன்றதால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்படுகிறார்.
சென்னை: பிக்பாஸ் வீட்டில் நடிகை ஓவியா தற்கொலைக்கு முயன்றதால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்படுகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஓவியா தனது நேர்மையான நடத்தையின் மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டார். 4 வாரங்களாக அவரை சக குடும்பத்தினர் எவிக்ஷனுக்கு நாமினேஷன் செய்தும் ரசிகள் அளித்த ஓட்டால் பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்து நீடிக்கும் வாய்பை பெற்றார்.
இதனால் பொறாமை கொண்ட காயத்ரி, ஜூலி உள்ளிட்ட சக போட்டியாளர்கள் அவரை ஒதுக்கி வைத்து மனதளவில் காயப்படுத்தினர். பிக்பாஸ் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட ஓவியாவிடம் சக போட்டியாளரான ஆரவ் ஆறுதலாக பேச அவரை காலிக்க தொடங்கினார் ஓவியா.
|
தற்கொலைக்கு முயன்ற ஓவியா
ஆனால் ஓவியா மீது காதல் இல்லை வெறும் நட்புதான் என ஆரவ் கூறவே விரக்தியடைந்தார் ஓவியா. இந்நிலையில் இன்றைய எபிசோடில் பிக்பாஸ் வீட்டில் அமைக்கப்பட்டுள்ள நீச்சல் குளத்தில் குதித்து ஓவியா தற்கொலைக்கு முயன்றார்.

ஓவியாவின் மேனேஜருக்கு தகவல்
இதையடுத்து அவரை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றுபடலாம் எனத் தெரிகிறது. காயத்ரியிடம் பேசிய பிக்பாஸ் ஓவியாவின் மேனேஜர் வந்துகொண்டிருப்பதாக கூறியுள்ளார்.

ரசிகர்கள் அதிர்ச்சி
இதனால் நாளைய எபிசோடில் ஓவியா நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவார் எனத் தெரிகிறது. ஓவியா நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவது அவரது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

ஓவியா இல்லாத பிக்பாஸ்
ஓவியா இல்லாத பிக்பாஸ் நிகழ்ச்சியை இனி பார்க்கப் போவதில்லை என அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சக போட்டியாளர்களின் டார்ச்சரே ஓவியா வெளியேற காரணம் என்றும் குற்றம்சாட்டியுள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications