இனி ஒருபோதும் அதிமுக - பாஜகவை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் : தங்கத் தமிழ்ச்செல்வன்
இனி ஒருபோதும் அதிமுக - பாஜகவை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று தங்கத் தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

கோவை : இனி வரும் தேர்தல்களில் ஒருபோதும் அதிமுக - பாஜகவை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்கத் தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்கத் தமிழ்ச்செல்வன் இன்று கோவையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், திவாகரன் கட்சி ஆரம்பித்து இருப்பதில் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை.

எப்படியாவது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு போராடி வருகிறது. இனி மேல் எந்தத் தேர்தலிலும் அதிமுக - பாஜகவை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்தின் மூலம் தனி நபர்களுக்கு மட்டுமே ஆதாயம் உண்டு. மக்களின் எதிர்ப்பை மீறியும் அந்த திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்துகிறது. இதற்கு பதில் சென்னை - கன்னியாகுமரி இடையே சாலையை அமைக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications