டாஸ்மாக்கில் மது அருந்திய சில நிமிடங்களில் ஒருவர் பலி...- வீடியோ
விழுப்புரம் டாஸ்மாக்கில் மது அருந்திய சில நிமிடங்களிலேயே திண்டுக்கல்லைச் சேர்ந்த சரவணன் உயிரிழந்துள்ளார். அந்த மதுவில் விஷமிருந்திருக்குமா என சந்தேகம் எழுந்துள்ளது.
விழுப்புரம்: விழுப்புரத்தில் மது அருந்திய ஒருவர், அடுத்த சில நிமிடங்களிலேயே உயிரிழந்துள்ளார். இதனால் டாஸ்மாக் சரக்கில் விஷம் கலந்திருக்குமோ என்கிற ஐயம் எழுந்துள்ளது.
திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் சரவணன். இவர் தன் நண்பரை சந்திக்க விழுப்புரம் வந்துள்ளார். அப்போது இருவரும் சென்று டாஸ்மாக் கடையில் மது அருந்தியுள்ளனர்.

ஆனால் சரவணன் மது குடித்த சில நிமிடங்களிலேயே டாஸ்மாக் கடை வாசலிலேயே மயங்கி விழுந்து, உயிரிழந்துள்ளார். அவரது உடல் விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை நடக்கவுள்ளது. அதன்பிறகே அவரது இறப்பிற்கான காரணம் தெரிய வரும்.
டாஸ்மாக் நிறுவனம் வழங்கும் மது பாட்டில்களில் பலமுறை பல்லி, பூச்சி உள்ளிட்டவை விழுந்த வீடியோக்கள் வைரலாகி உள்ளது. இருந்தபோதும் இந்த விஷயத்தில் டாஸ்மாக் அலட்சியமாகவே உள்ளது.
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் மது அருந்திய சில நிமிடங்களில் சரவணன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் டாஸ்மாக் மீது மக்களுக்கு உள்ள கோபத்தையும் அதிகரித்துள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications