சேலம் வாழப்பாடி அருகே டாஸ்மாக் கடையில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டுவீச்சு- விற்பனையாளர் பலி
சேலம்: சேலம் வாழப்பாடி அருகே டாஸ்மாக் கடையில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் விற்பனையாளர் பலியான சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பிரதான சாலையில் இயங்கி வரும் புதுப்பாளையம் டாஸ்மாக் கடையின் விற்பனையாளராக கங்கவள்ளி தாலுகா நாவலுாரை சேர்ந்த செல்வம் பணிபுரிந்தார்.
கடையின் நேரம் முடிந்ததும் கடையை உட்புறமாக மூடிவிட்டு உள்ளே படுத்திருந்தார். நள்ளிரவு நேரத்தில் கடையின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் கடை தீப்பிடித்து எரிந்தது.

மயங்கிய நிலையில் இருந்த செல்வத்தை பொதுமக்கள் மீட்டு வாழப்பாடி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் இதன் ஒரு பகுதியாக இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications