சசிகலா - வேலி, செங்கோட்டையன் - ஓணான்... சொல்கிறார் ராமதாஸ்
ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது 2 விரலைக் காண்பித்தார் என செங்கோட்டையன் கூறியிருப்பதற்கு ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது 2 விரல்களை காண்பித்தார் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருப்பதற்கு ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். சசிகலா வேலி என்றும் அதில் செங்கோட்டையன் ஒரு ஓணான் என்றும் அவர் கூறியுள்ளார்.

அண்மையில் கட்சிக் கூட்டம் ஒன்றில் சசிகலா தரப்பு அதிமுக அமைச்சரான செங்கோட்டையன் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது கண்ணாடி வழியாக அவரை பார்த்ததாக கூறினார்.
ஜெயலலிதா என்னைப் பார்த்து இரட்டை விரலைக் காட்டினார்: செங்கோட்டையன் - சசிகலா என்ற வேலிக்கு செங்கோட்டையன் என்ற ஓணான் சாட்சி!
— Dr S RAMADOSS (@drramadoss) February 28, 2017
அப்போது அவர் தன்னைப் பார்த்து இரண்டு விரல்களை காண்பித்ததாக கூறினார். இதனை பல்வேறு தரப்பினரும் மறுத்து வருகின்றனர். செங்கோட்டையன் பொய் சொல்கிறார். சசிகலா மட்டுமே ஜெயலலிதாவை பார்த்து வந்தார். வேறு யாரும் ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்கப்படவில்லை என்று பொன்னையன், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையி இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் சசிகலா என்ற வேலிக்கு செங்கோட்டையன் என்ற ஓணான் சாட்சி என்று அவர் கூறியுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications