மெரினாவில் பைக் ரேஸ்... கல்லூரி மாணவர்கள் உள்பட 10 பேர் கைது
சென்னை மெரினா கடற்கரை சாலையில் பைக் ரேசில் ஈடுபட்ட பத்து பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் பைக் ரேஸ் நடத்திய கல்லூரி மாணவர்கள் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
சட்டவிரோதமான முறையில், முக்கியச் சாலைகளில் அதி வேகமாக பைக்குகளை ஓட்டி ரேஸ் நடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கனவே சென்னை மாநகர காவல்துறையினர் எச்சரித்திருந்தனர்.

இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலையில் இருந்து காந்தி சிலை வரை பைக் ரேஸ் நடத்த உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து போலிசார் நடத்திய சோதனையில் 5 பைக்கில் வந்த 10 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
வில்லிவாக்கம், கொளத்தூரைச் சேர்ந்த 10 பேரும் பைக் ரேஸ் நடத்த வந்ததாக தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக சென்னை அண்ணா சதுக்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்து 4 கல்லூரி மாணவர்கள் உள்பட 10 பேரையும் கைது செய்தனர். அவர்களது 5 இரு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications