ஓசூர் அருகே வேனில் பெட்டி பெட்டியாக குட்கா கடத்தியவர்கள் கைது - வீடியோ
பெங்களூரில் இருந்து மயிலாடுதுறைக்கு பெட்டி பெட்டியாக வேனில் குட்காவை கடத்தி வந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி: போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது போதைப் பொருள் குட்காவை ஏற்றி வந்த வேனை பறிமுதல் செய்தனர். இருவரைக் கைது செய்தனர்.
தமிழ்நாட்டில் போதைப் பொருளான குட்காவை விறபதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தடையை மீறி கள்ளத்தனமாக கடத்தி வரப்பட்டு, குட்கா ஆங்காங்கு விறகப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஓசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, ஒரு வேனில் 47,000 பாக்கெட்டுகள் குட்கா அட்டைப்பெட்டிகளில் அடைத்துவைக்கபபட்டு கொண்டு வரப்பட்டது. இதன் மதிப்பு 1.50 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது.
அதனை பெங்களூரில் இருந்து மயிலாடுதுறைக்கு, நாகையைச் சேர்ந்த சீனிவாசன் மற்றும் முனிஸ்வரன் என்கிற இருவர் கொண்டு சென்றுள்ளனர். அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், குட்கா ஏற்றிவந்த வேனையும் பறிமுதல் செய்தனர்.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications