காவிரி மருத்துவமனை வளாகம் போர்க்களமானது.. போலீசார்-திமுக தொண்டர்கள் தள்ளுமுள்ளு
Recommended Video

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனை எதிரே தொண்டர்கள் மற்றும் போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்கும் நிலைக்கு காவல்துறை தள்ளப்பட்டது.

கருணாநிதி உடல் நிலை குறித்து அறிந்து கொள்வதற்காக காவிரி மருத்துவமனையை சுற்றிலும் தொண்டர்கள் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் காவல்துறையை அமைத்திருந்த தடுப்புகளை தூக்கி வீசி மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைய சில தொண்டர்கள் முற்பட்டனர்.
#WATCH: Outside visuals of Chennai's Kauvery hospital, where DMK Chief M Karunanidhi is admitted. Police lathi charge crowd gathered outside. #TamilNadu pic.twitter.com/3fkR0LFlb1
— ANI (@ANI) July 29, 2018
அப்போது போலீசார் மற்றும் தொண்டர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. திமுக செயல் தலைவர் மு க ஸ்டாலின் கருணாநிதி மனைவி ராஜாத்தி அம்மாள் உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனையிலிருந்து வெளியே கிளம்பிச் செல்லும்போது அவர்களை செல்லவிடாது அளவிற்கு தொண்டர்கள் கூட்டம் கொண்டிருந்த போது இந்த தள்ளுமுள்ளு நடைபெற்றது. இதனால் மருத்துவமனை வளாகம் போர்க்களமாக காட்சியளிக்கிறது.

-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications