வைரமுத்துவுக்கு கொலை மிரட்டல் விடுத்த நயினார் நாகேந்திரன் உள்பட 6 பேர் மீது வழக்கு
வைரமுத்துவுக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக நயினார் நாகேந்திரன் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
Recommended Video

நெல்லை: கவிஞர் வைரமுத்துவை கொலை செய்யலாமா என்று வெறித்தனமாக பேசிய பாஜகவின் நயினார் நாகேந்திரன் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த வைரமுத்துவை கண்டித்து பாளையங்கோட்டையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் திருக்குறுங்குடி ராமானுஜ ஜீயர், ஆழ்வார் திருநகரி எம்பெருமானார் ஜீயர் உட்பட திரளானோர் பங்கேற்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாஜக மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், இந்து தர்மத்தை பற்றி அவதூறாக பேசுபவர்களை கொலை செய்யவும் நாம் தயாராக இருக்க வேண்டும். வைரமுத்துவை கொலை செய்யலாமா.
வைரமுத்துவின் நாக்கை அறுத்து வாருங்கள். நான் ரூ. 10 லட்சம் தருகிறேன் என்று வெறித்தனமாக நயினார் நாகேந்திரன் பேசினார். இந்த பேச்சு குறித்து சப்-இன்ஸ்பெக்டர் விமலன், பாளையங்கோட்டை போலீஸில் புகார் செய்தார்.
இதையடுத்து நயினார் நாகேந்திரன், பாஜகவின் நெல்லை மாவட்ட செயலாளர் சுரேஷ், அய்யாவழி சிவச்சந்திரன், இந்து முன்னணி மாநில துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார், ஆய்க்குடி குமார்பாலகன், திருவல்லிக்கேணி சொற்பொழிவாளர் கிருஷ்ணப்ரியா ஆகிய 6 பேர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நேற்று வழக்கு பதிவு செய்யப்பட்டது.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
உச்சநீதிமன்ற நீதிபதியாக மோகனா நியமனம்! தமிழகத்தின் கீர்த்திக்கு இன்னொரு கிரீடம்! வைரமுத்து புகழாரம்












Click it and Unblock the Notifications