Breaking News: ஆளுநர் மாளிகை முற்றுகை... ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு
ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டதால் ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Tamilnadu
oi-Vishnupriya
By Lakshmi Priya
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டதால் ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல்லுக்கு நிகழ்ச்சிக்கு வந்த ஆளுநரின் கார் மீது திமுகவினர் கருப்பு கொடிகளை வீசியும், கருப்பு பலூன்களை வீசியும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து 192 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர்களை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட பேரணியாக சென்றனர்.
இதையடுத்து ஸ்டாலின் உள்பட 1111 பேர் மீது கிண்டி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Jun 24, 2018, 4:46 pm IST
காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் - தீவிரவாதிகள் இடையே துப்பாக்கிச்சண்டை
கடும் துப்பாக்கி சூட்டில் 2 தீவிரவாதிகள் பலி
குல்ஹாம் பகுதியில் நடந்த தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் காயம்
Jun 24, 2018, 4:06 pm IST
சிவகாசியில் மது குடித்த 3 பேர் பலி
கவுதம், கணேசன், முகமது இப்ராஹிம் ஆகியோர் பலி
மதுவில் விஷம் கலந்து இருந்ததாக விசாரணையில் தகவல்
மது அருந்திய 7 பேரில் 3 பேர் பலி
4 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
உயிரிழந்தவர்களின் சடலங்களைக் கைப்பற்றி போலீசார் விசாரணை
Jun 24, 2018, 3:57 pm IST
திரைப்பட இயக்குநர் கவுதமன் சென்னையில் திடீர் கைது
கவுதமன் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
திருவல்லிக்கேணி போலீஸார் கைது செய்தனர்
சென்னை ஐபிஎல் போட்டியில் போராட்டம் நடத்தியதாக கவுதமன் கைது
Jun 24, 2018, 3:57 pm IST
இயக்குநர் கவுதமன் திருவல்லிக்கேணி போலீசாரால் கைது
சென்னை ஐபிஎல் போராட்டத்தின் போது போலீசாரை தாக்கியதாக குற்றச்சாட்டு
Jun 24, 2018, 2:46 pm IST
காவிரி விவகாரத்தில் குமாரசாமி அழுது புலம்பினாலும் எதுவும் நடக்காது- ஜெயக்குமார்
சட்ட ரீதியாக எதுவும் செய்ய முடியாமல் அரசியல் ரீதியாக குமாரசாமி பேசி வருகிறார்
கொடைக்கானலில் ஜெயக்குமார் கருத்து
விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாமல் உரிய இழப்பீடு வழங்கப்பட்டு 8 வழி சாலை அமைக்கப்படும்
தூய்மை பணி குறித்து மட்டுமே ஆளுநர் ஆய்வு செய்துள்ளார்
ராகுல், குமாரசாமியை கமல் சந்தித்தது கூட்டணிக்கு அச்சாரம் போடுவது போல் தெரிகிறது
தகுதி நீக்க எம்எல்ஏக்கள் எந்த நீதிமன்றத்துக்கு சென்றாலும் அரசுக்கு சாதகமாகவே தீர்ப்பு வரும்
Jun 24, 2018, 2:15 pm IST
ஆளுநரின் பூச்சாண்டிக்கு திமுக பயப்படாது- துரைமுருகன்
Jun 24, 2018, 2:05 pm IST
மக்களின் நலனுக்காக இதுபோன்ற ஆய்வுகள் தொடரும் - ஆளுநர் மாளிகை
தமிழக அரசின் செயல்பாட்டை ஆளுநர் விமர்சித்ததில்லை - ஆளுநர் மாளிகை
மாநிலத்தில் எங்கு வேண்டுமானாலும் ஆய்வு செய்ய ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது
அரசியல் சட்டத்தை பாதுகாக்கும் பொறுப்பு ஆளுநருக்கு உள்ளது
ஆளுநரின் செயலுக்கு ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து விளக்கம்
Jun 24, 2018, 2:01 pm IST
நாமக்கல்லில் ஆளுநர் ஆய்வு செய்தது குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம்
Jun 24, 2018, 1:30 pm IST
ஸ்ரீபெரும்புதூரில் பிரபல ரவுடி சிடி மணியை தனிப்படை போலீஸ் கைது செய்தது
கூடுதல் துணை ஆணையர் குமார் தலைமையிலான தனிப்படை நடவடிக்கை
ரவுடி சிடி மணியை ரகசிய இடத்தில் வைத்து தனிப்படை விசாரணை
Jun 24, 2018, 12:41 pm IST
எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு விசாரிக்க கோரி மனு
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்கள் மனு தாக்கல்
சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தினால் நீதி கிடைக்காது - மனுவில் தகவல்
சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு விசாரணையை தாமதப்படுத்தும் - மனுவில் தகவல்
Jun 24, 2018, 12:35 pm IST
தெலுங்கானாவின் புவனகிரி மாவட்டத்தில் டிராக்டர் கவிழ்ந்து 17 பேர் பலி
வேலை முடிந்து வந்துகொண்டிருக்கும் போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது
Jun 24, 2018, 10:04 am IST
நடத்தையில் சந்தேகம்- நெல்லையில் மனைவியை கொலை செய்த கணவர்
பாளை சிறை வார்டனாக உள்ள பாலகுருவுக்கும் வேலம்மாளுக்கும் ஒரு மாதத்துக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது
Jun 24, 2018, 9:35 am IST
சென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட ஸ்டாலின் மீது வழக்கு
ஸ்டாலின் உள்ளிட்ட 1111 பேர் மீது கிண்டி போலீஸார் வழக்கு பதிவு
Jun 24, 2018, 9:35 am IST
கண்ணமங்கலம் அருகே தாய், மகளை கொலை செய்த லாரி டிரைவர் தற்கொலை
தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருகிறார்
மகளை திருமணம் செய்து கொடுக்காததால் ஆத்திரம் அடைந்த லாரி டிரைவரின் வெறிச் செயல்
9:35 AM, 24 Jun

10:04 AM, 24 Jun
நடத்தையில் சந்தேகம்- நெல்லையில் மனைவியை கொலை செய்த கணவர்
பாளை சிறை வார்டனாக உள்ள பாலகுருவுக்கும் வேலம்மாளுக்கும் ஒரு மாதத்துக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது
12:35 PM, 24 Jun
தெலுங்கானாவின் புவனகிரி மாவட்டத்தில் டிராக்டர் கவிழ்ந்து 17 பேர் பலி
வேலை முடிந்து வந்துகொண்டிருக்கும் போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது
12:41 PM, 24 Jun
எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு விசாரிக்க கோரி மனு
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்கள் மனு தாக்கல்
சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தினால் நீதி கிடைக்காது - மனுவில் தகவல்
சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு விசாரணையை தாமதப்படுத்தும் - மனுவில் தகவல்
1:30 PM, 24 Jun
ஸ்ரீபெரும்புதூரில் பிரபல ரவுடி சிடி மணியை தனிப்படை போலீஸ் கைது செய்தது
கூடுதல் துணை ஆணையர் குமார் தலைமையிலான தனிப்படை நடவடிக்கை
ரவுடி சிடி மணியை ரகசிய இடத்தில் வைத்து தனிப்படை விசாரணை
2:01 PM, 24 Jun
நாமக்கல்லில் ஆளுநர் ஆய்வு செய்தது குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம்
2:05 PM, 24 Jun
மக்களின் நலனுக்காக இதுபோன்ற ஆய்வுகள் தொடரும் - ஆளுநர் மாளிகை
தமிழக அரசின் செயல்பாட்டை ஆளுநர் விமர்சித்ததில்லை - ஆளுநர் மாளிகை
மாநிலத்தில் எங்கு வேண்டுமானாலும் ஆய்வு செய்ய ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது
அரசியல் சட்டத்தை பாதுகாக்கும் பொறுப்பு ஆளுநருக்கு உள்ளது
ஆளுநரின் செயலுக்கு ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து விளக்கம்
2:15 PM, 24 Jun
ஆளுநரின் பூச்சாண்டிக்கு திமுக பயப்படாது- துரைமுருகன்
2:46 PM, 24 Jun
காவிரி விவகாரத்தில் குமாரசாமி அழுது புலம்பினாலும் எதுவும் நடக்காது- ஜெயக்குமார்
சட்ட ரீதியாக எதுவும் செய்ய முடியாமல் அரசியல் ரீதியாக குமாரசாமி பேசி வருகிறார்
கொடைக்கானலில் ஜெயக்குமார் கருத்து
விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாமல் உரிய இழப்பீடு வழங்கப்பட்டு 8 வழி சாலை அமைக்கப்படும்
தூய்மை பணி குறித்து மட்டுமே ஆளுநர் ஆய்வு செய்துள்ளார்
ராகுல், குமாரசாமியை கமல் சந்தித்தது கூட்டணிக்கு அச்சாரம் போடுவது போல் தெரிகிறது
தகுதி நீக்க எம்எல்ஏக்கள் எந்த நீதிமன்றத்துக்கு சென்றாலும் அரசுக்கு சாதகமாகவே தீர்ப்பு வரும்
3:57 PM, 24 Jun
இயக்குநர் கவுதமன் திருவல்லிக்கேணி போலீசாரால் கைது
சென்னை ஐபிஎல் போராட்டத்தின் போது போலீசாரை தாக்கியதாக குற்றச்சாட்டு
3:57 PM, 24 Jun
திரைப்பட இயக்குநர் கவுதமன் சென்னையில் திடீர் கைது
கவுதமன் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
திருவல்லிக்கேணி போலீஸார் கைது செய்தனர்
சென்னை ஐபிஎல் போட்டியில் போராட்டம் நடத்தியதாக கவுதமன் கைது
4:06 PM, 24 Jun
சிவகாசியில் மது குடித்த 3 பேர் பலி
கவுதம், கணேசன், முகமது இப்ராஹிம் ஆகியோர் பலி
மதுவில் விஷம் கலந்து இருந்ததாக விசாரணையில் தகவல்
மது அருந்திய 7 பேரில் 3 பேர் பலி
4 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
உயிரிழந்தவர்களின் சடலங்களைக் கைப்பற்றி போலீசார் விசாரணை
4:46 PM, 24 Jun