போர்க்களமானது சென்னை.. கல்வீச்சில் இன்ஸ்பெக்டர் மூக்கு உடைந்தது.. பல போலீசாருக்கு காயம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் மீது நடத்திய தடியடியால் போர்க்களமானது சென்னை. இளைஞர்களின் கல்வீச்சில் போலீஸ் இன்ஸ்பெக்டரின் மூக்கு உடைபட்டது.

மெரினாவில் இன்று காலை போலீசார் தடியடி நடத்தி இளைஞர்களை விரட்டியடித்தனர். தகவல் அறிந்ததும் மேலும் பல இளைஞர்கள் மெரினா நோக்கி வந்தனர். திருவல்லிகேணியில் அவர்களை போலீசார் வழிமறித்தனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து தடியடி நடத்த ஆரம்பித்தனர் போலீசார். சில இளைஞர்கள் திரும்பி ஓடினர். சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் இன்ஸ்பெக்டர் ஒருவரின் மூக்கு உடைபட்டு ரத்தம் வடிந்தது. மொத்தம் 5 போலீசார் காயமடைந்தனர்.
இதனால் சென்னை போர்க்களமாகியுள்ளது.
Locals near Marina Beach attacks police with stones and glass bottles. Many suffers injury. #Shame pic.twitter.com/ZtJ9xZsbyR
— Pinky Rajpurohit (@Madrassan) January 23, 2017
More From
-
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications