ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது நடிகர் கருணாஸுக்கு போலீஸ் வார்னிங்
சிவகங்கை அருகே தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த முயன்ற நடிகர் கருணாஸுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என நடிகர் கருணாஸ்க்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
சிவகங்கை: தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த முயன்ற நடிகரும் எம்எல்ஏவுமான கருணாஸிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். தடையை மீறி ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தக்கூடாது என்றும் போலீசார் அறிவுறுத்தினர்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப்போட்டிகளை நடத்த உச்சநீதிமன்றம் விதித்த தடை இந்த ஆண்டும் நீடித்து வருகிறது. இதனால் மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தடையை மீறி ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

சிவகங்கை மாவட்டம் பணங்காலி பகுதியில் தடையை மீறி 100 காளைகளுடன் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படும் என எம்எல்ஏவும் நடிகருமான கருணாஸ் அறிவித்திருந்தார். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இதையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் நடிகர் கருணாஸிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தடையை மீறி ஜல்லிக்கட்டுப்போட்டிகள் நடத்தக்கூடாது என போலீசார் நடிகர் கருணாஸுக்கு அறிவுறுத்தினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications