காடுவெட்டி குருவைக் கூட்டிச் சென்ற போலீஸ் வேன் மோதி குழந்தை பலி
விருத்தாச்சலம்: பாமக எம்.எல்.ஏ. காடுவெட்டி குருவை அழைத்துச் சென்ற போலீஸ் வாகனம் மோதியதில் 2 வயதுக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
பாமக எம்.எல்.ஏ. குரு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது ஜெயங்கொண்டம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கில் ஆஜர்படுத்துவதற்காக அவரை போலீஸார் ஒரு வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.
ஜெயங்கொண்டம் போய் விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது விருத்தாச்சலம், உளுந்தூர்ப்பேட்டை இடையே உள்ள பூவனூர் என்ற இடத்தில் வந்தபோது திடீரென போலீஸ் வாகனம், ஒரு 2 வயதுக் குழந்தை மீது மோதி விட்டது. இதில் குழந்தை அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
அக்குழந்தையின் பெயர் தர்ஷினி. சதீஷ்குமார் என்பவரின் மகள். விபத்தைத் தொடர்ந்து குருவை வேறு ஒரு வாகனத்தில் ஏற்றி அருகில் இருந்த காவல் நிலையத்திற்குச் சென்றனர் போலீஸார். பின்னர் குரு சென்னை கொண்டு வரப்பட்டார்.
மங்களம்மேடு போலீசார் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications