தலையில் கொதிக்கும் நீரை எடுத்து ஊற்றிக் கொண்ட ஏட்டு.. காரணம் போதை!
கரூர்: போதையின் பாதை மனிதனின் சுயமரியாதை உள்பட அனைத்தையும் அழித்து விடும் என்பது நிஜம்தான். புத்தி அவர்களது கட்டுப்பாட்டிலேயே இருக்காது. அதை கரூரைச் சேர்ந்த போலீஸ் தலைமைக் காவலர் ஒருவர் நிரூபித்துள்ளார்.
கரூர் அருகே எல்.என்.எஸ் போஸ்ட் பகுதியில் உள்ள திருக்காம்புலியூர் பகுதியை சார்ந்தவர் சின்னதம்பி. இவரது மகன் செல்வராஜ் (52). இவர் கரூர் டவுன் போலீஸில் ஏட்டாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் கொதிக்கும் தண்ணீரை தனக்கு தானே ஊற்றி கொண்ட இவர் கரூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எதற்காக இவர் தனக்கு தானே கொதிக்கும் தண்ணிரை ஊற்றிகொண்டார் என மற்ற போலீஸார் கேட்டதற்கு எதுவும் சொல்லாமல் மலுப்பி வருகிறார்.
ஆனால் இவர் குடிக்கு அடிமையான போலீஸ்காரர் என்று தெரிய வந்துள்ளது. போதையில் இவ்வாறு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த போலீஸாரின் செயல் குறித்து கரூர் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தி விசாரித்து வருகின்றனர்.
தனக்கு தானே கொதிக்கும் நீரை ஊற்றி கொண்ட போலீஸ்காரரின் இந்த சம்பவம் மற்ற போலீஸார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications