கட்சித் தலைமை பற்றி கவலையில்லை: கர்நாடக ஆளும் காங்கிரஸுக்கு எதிராக வரிந்து கட்டும் புதுச்சேரி அரசு
கட்சித் தலைமை பற்றி கவலைப்படவில்லை, கர்நாடக அரசை கண்டித்து நாளை நடைபெறும் வேலைநிறுத்த போராட்டத்துக்கு புதுவை காங்கிரஸ் அரசு ஆதரவு தெரிவித்துள்ளது.
சென்னை: கட்சி தலைமை பற்றி கவலையில்லை, எங்களுக்கு விவசாயிகள் நலன்தான் முக்கியம் என்று புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று நாளை திமுக சார்பில் தமிழகம் முழுவதும் பந்த் போராட்டம் நடத்த போவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு புதுவை திமுகவும் ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் புதுவை முதல்வர் நாராயணசாமி. இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், எங்களுடைய கட்சி தலைமை என்ன சொன்னாலும் கவலையில்லை.
கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது ,நாங்களும் காங்கிரஸை சேர்ந்தவர்களாக இருந்தாலும் கூட எங்களுக்கு புதுவை மாநில விவசாயிகளின் நலன்கள்தான் முக்கியம்.
அதற்கு எந்த தியாகத்தையும் செய்வதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். எங்கள் கட்சி தலைவர்கள் கூறுவது பற்றி எங்களுக்கு கவலையில்லை. நாளை திமுக அழைப்பு விடுத்துள்ள பந்த் போராட்டத்துக்கு எங்கள் ஆதரவு உண்டு என்றார் நாராயணசாமி.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
மதுரையை சேர்ந்தவர்.. கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாரின் செயலாளராக தமிழர் நியமனம்.. யார் இவர்? -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications