400 பவுன் கோவில் நகைகளை திருடிக்கொண்டு ஓடிய பூசாரியும் மகனும் கைது
திருப்பூர்: திருப்பூர் அருகே கோவிலுக்கு சொந்தமான 400 சவரன் நகைகளை திருடிக்கொண்டு தலைமறைவாக ஓடிய பூசாரி மற்றும் அவரது மகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருப்பூர் மங்கலம் சாலையில் ராமசாமி கோவில் உள்ளது. கடந்த 60 ஆண்டுகளாக காணிக்கை மற்றும் அன்பளிப்பாக கிடைத்த சுமார் 400 சவரனுக்கும் மேலான நகைகள் பூசாரி ராமனிடம் ஒப்படைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த 7ம் தேதி குடும்பத்துடன் வெளியூர் சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற ராமன் தலைமறைவாகிவிட்டார். அவர் திரும்பி வராததால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள், கோவில் நகைகளை சோதனை செய்ததில் 372 சவரன் நகைகள் போலியானவை என கண்டறியப்பட்டது.
இதையடுத்து கிராம மக்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பூசாரி ராமன் மற்றும் அவரது மகன் பிரகாஷை கைது செய்து அவர்களிடம் இருந்த 280 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications