லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் சிபிஎம் கூட்டணி: பிருந்தா காரத்
Subscribe to Oneindia Tamil

ஒரு இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் அ.தி.மு.கவுடன் சேர்ந்து போட்டியிட்டோம். அதேபோல் மாநிலங்களவை தேர்தலிலும் அ.தி.மு.கவுக்கு ஆதரவு தெரிவித்தோம்.
நாடாளுமன்றத்தில் உணவுப் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட பல பிரச்சனைகளில் இடதுசாரிகள் அ.தி.மு.கவுடன் ஒன்றாகச் செயல்பட்டோம். வரக்கூடிய காலத்திலும் அந்தத் திசைவழியில் எங்கள் நிலைப்பாடு இருக்கும் என்றார்.
மேலும் அ.தி.மு.க. பல விஷயங்களில் சரியான முடிவுகளை எடுத்துள்ளது. குறிப்பாக, நெய்வேலி என்.எல்.சி. பங்கு விற்பனையில் சரியான நிலையை எடுத்தது. உணவுப் பாதுகாப்புச் சட்டத்திலும் தமிழக மக்களின் உணவுப் பாதுகாப்புக்கு ஏற்ற சரியான நிலையை அ.தி.மு.க. எடுத்தது என்றார்.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications