கருணாநிதியை அப்பாவாகதான் நானும் கேப்டனும் பார்த்தோம்.. பிரேமலதா கண்ணீர் மல்க உருக்கம்!
கருணாநிதியை தானும் கேப்டனும் அப்பாவாகதான் பார்த்தோம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: கருணாநிதியை தானும் கேப்டனும் அப்பாவாகதான் பார்த்தோம் என பிரேமலதா தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதா மற்றும் மகனுடன் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார்.
இந்நிலையில் கருணாநிதியின் மறைவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்ணீர் விட்டு அழுதபடி இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டார்.

பிரேமலதா இரங்கல்
இதைத்தொடர்ந்து அவரது மனைவியும் தேமுதிக மகளிரணி தலைவரான பிரேமலதாவும் இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

மறக்க முடியாது
அதில் விஜயகாந்துடன் அமர்ந்து அழுதபடியே உருக்கமாக பேசியுள்ளார். திமுக தலைவர் கருணாநிதியை தானும் கேப்டனும் பார்த்தோம் என்றும், அவருடன் பழகிய நாட்களை மறக்க முடியாது என்றார்.

கண்ணீர்மல்க இரங்கல்
தங்களின் திருமணத்தை நடத்தி வைத்தவர் கருணாநிதி என்றும் பிரேமலதா நினைவு கூர்ந்தார். கருணாநிதியின் மறைவு தமிழகத்திற்கு மட்டுமின்றி இந்தியாவுக்கே பேரிழப்பு என்றும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியாதது வேதனை அளிக்கிறது என்றும் பிரேமலதா கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்தார்.
|
மனைவி பேசும் போதும்
தான் இரங்கல் தெரிவித்தபோது குழந்தை போல கண்ணீர்விட்டு அழுத விஜயகாந்த் தனது மனைவி பேசியபோதும் கண்ணீர் விட்டு அழுதார்.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications