எதிர்ப்புகளை கண்டுகொள்ளவில்லை.. கோவை ஈஷா மைய சிவராத்திரி விழாவில் பங்கேற்கிறார் மோடி!
சட்டவிரோதமாக நிறுவப்பட்ட ஈஷா யோகா மைய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள எதிர்ப்பு இருந்தாலும் அவரது கோவை பயணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை வரும் 24-ஆம் தேதி சிவராத்திரியை முன்னிட்டு கோவை ஈஷா மையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிவராத்திரியை முன்னிட்டு கோவை ஈஷா மையத்தால் பிரம்மாண்டமான சிவன் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோவையில் வனப்பகுதியில் சட்டவிதிகளை மீறி ஈஷா மையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த மையத்தில் சில காலம் தங்குவதற்கு வரும் பெண்களை சொந்த வீடுகளுக்குத் திரும்ப விடாமல் நிரந்தரமாக அங்கேயே தங்கும் வகையில் அவர்களது உணவில் வசிய மருந்தை வைப்பதாகவும் அந்த மையத்தின் மீது கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
எனவே அந்த மையத்தால் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளக் கூடாது என்று சமூக ஆர்வலர்கள் பிரதமர் அலுவலகத்துக்குக் கடிதம் எழுதியிருந்தனர்.
எனினும், எதிர்ப்புகளை மீறி வரும் 24-ம் தேதி மகாசிவராத்திரியை முன்னிட்டு கோவையில் உள்ள ஈஷா யோக மையத்துக்கு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். அதை தனது ட்விட்டர் பக்கத்திலும் உறுதி செய்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications