கிரானைட் முறைகேடு வழக்கு – குடும்பத்தோடு பி.ஆர்.பி பழனிச்சாமி கோர்ட்டில் ஆஜர்!

மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கிரானைட் கற்களை சட்ட விரோதமாக வெட்டி எடுத்ததில் அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
மேலூர், நாவினிப்பட்டி, கீழையூர் ஆகிய பகுதிகளில் பட்டா இல்லாத இடத்தில் அரசு அனுமதியின்றி கிரானைட் வெட்டியது தொடர்பாக இதுவரை 53 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் மேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கு இன்று மாஜிஸ்திரேட் மகேந்திர பூபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் தொடர்புடைய பி.ஆர்.பி கிரானைட் அதிபர் பழனிச்சாமி, அவரது மனைவி செல்வி மற்றும் உறவினர்கள் சந்திரலேகா, சிவரஞ்சனி, செந்தில்குமார், சுரேஷ்குமார், தெய்வேந்திரன், முருகன் ஆகிய 8 பேர் மாஜிஸ்திரேட் மகேந்திர பூபதி முன்பு ஆஜர் ஆனார்கள்.
வழக்கை விசாரித்த நீதிபதி அடுத்த மாதம் 17 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications