பாஜக கூட்டணியில் 5 இடம் கேட்டிருக்கிறோம்: சொல்வது புதிய நீதிக் கட்சி ஏசி சண்முகம்!
Subscribe to Oneindia Tamil

திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஏ.சி. சண்முகம், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும். பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் புதிய நீதிக் கட்சி உள்ளது.
இதுவரை 2 முறை நடந்த தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் மத்திய சென்னை, ஆரணி, திருவண்ணாமலை, அரக்கோணம், வேலூர் ஆகிய 5 தொகுதிகள் கேட்டுள்ளோம்.
லோக்சபா தேர்தலில் படித்தவர்கள், வர்த்தகர்கள் மத்தியில் மோடி அலை வீசுகிறது. அவர் பிரதமராக வருவது உறுதி. அதன் பின்னர் இலங்கை தமிழர் பிரச்னை தீர்த்து வைக்கப்படும். பாரதிய ஜனதா கூட்டணியை வலுப்படுத்த கூட்டணி கட்சிகள் தொகுதிகளை விட்டுத்தர வேண்டும் என்றார்.
More From
-
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்











Click it and Unblock the Notifications