கலியுகத்தில் ரஜினி துரியோதனன்... அவருக்கு நான் கர்ணன்!
ரஜினி மாமன்னன் துரியோதனன்... அவருக்கு நான் கர்ணனைப் போன்ற நண்பன் என்று கூறியுள்ளார் நடிகரும் முன்னாள் எம்பியுமான மோகன் பாபு.
நேற்று சென்னை வந்த மோகன்பாபு, ரஜினிகாந்தையும் அவரது மனைவி லதாவையும் சந்தித்தார். இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
ரஜினியைச் சந்தித்தது குறித்து மோகன் பாபு கூறுகையில், "என்னுடைய மிகச் சிறந்த நண்பனை சந்தித்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தேன். நல்ல சந்திப்பு அது. அவர் ஒரு மன்னனைப் போல இருக்கிறார். இந்த கலியுகத்தில் அவர் துரியோதனன்... நான் அவருக்கு கர்ணன்," என்றார்.

லதா ரஜினிகாந்த் பற்றிக் குறிப்பிடுகையில், "நீண்ட நாட்களுக்குப் பிறகு எனது சிறந்த சகோதரி லதாவைச் சந்தித்தேன். அவர் இல்லாமல் ரஜினி இப்போது அடைந்துள்ள உயரத்தை எட்டியிருக்க முடியாது என்பதை உறுதியாக நம்புகிறேன்," என்றார்.

ரஜினியும் மோகன் பாபுவும் கடந்த 40 ஆண்டு காலமாக மிக நெருங்கிய நண்பர்களாகத் திகழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications