வழக்கு பெண்டிங் இல்லை என சான்று வேண்டும்.. போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ரஜினி மனு
சென்னை: எனது மீது எந்த வழக்குகளும் நிலுவையில் இல்லை என சான்று வழங்குமாறு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் ரஜினிகாந்த் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிக்கும் புதிய படம் '2.0' என்ற பெயரில் உருவாகி வருகிறது. இந்த படத்தின் சில காட்சிகள் பொலிவியா நாட்டிலும் எடுக்கப்பட உள்ளது.

பொலிவியா நாட்டின் சட்டத்தின்படி, அங்கு தொழில் ரீதியாக செல்ல வேண்டுமென்றால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது காவல்நிலையங்களில் எந்த குற்ற வழக்குகளும் நிலுவையில் இருக்கக்கூடாது என சான்றிதழ் அளிக்க வேண்டும்.
இதையடுத்து, படப்பிடிப்பிற்காக பொலிவியா செல்ல வேண்டி இருப்பதால், தன் மீது எந்த வழக்குகளும் நிலுவையில் இல்லை என சான்றிதழ் வழங்குமாறு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் ரஜினி விண்ணப்பித்துள்ளார். விரைவில் அவருக்கு சான்றிதழ் அளிக்கப்படும் எனத் தெரிகிறது.
-
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications