நல்ல வேளை, வைகோ கூட்டணியில் எங்களைச் சேர்க்கலை.. "நோஸ் கட்" கொடுத்த ராமதாஸ்!
சென்னை: மக்கள் நல கூட்டியக்கத்தில் பாமகவைச் சேர்க்காமல் விட்டதற்கு ரொம்ப நன்றி என்று கூறி நக்கலடித்துள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
சென்னை மாவட்ட பாமக செயற்குழு கூட்டம் தியாகராயர் நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட ராமதாஸ் வரும் சட்டசபைத் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

பின்னர் பாமக தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி சகிதம் செய்தியாளர்களிடம் பேசினார் ராமதாஸ். அப்போது அவர் கூறுகையில்,
சென்னையில் அடிப்படை வசதிகளின்றி மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே சென்னைக்கு மட்டும் தனியாக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் திட்டம் உள்ளது.
வைகோ தலைமையில் அமைந்துள்ள மக்கள் நல கூட்டியக்கத்தில் பாமக, பாஜக கட்சிகளுக்கு இடமில்லை என திருமாவளவன் பேசியுள்ளார். அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தை முன்னேற்ற கூடிய செயல்திட்டம் அன்புமணி கையில் இருக்கிறது. அவருக்கு மக்களிடையே ஆதரவு பெருகி வருகிறது என்றார் ராமதாஸ்.
சென்னையில் ரூ. 1000 கோடிக்கு சசிகலா தரப்பு தியேட்டர்களை வாங்கியுள்ளதாக கூறப்படுவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, ஜெயலலிதா தரப்பு இன்னும் கடலை மட்டும்தான் வாங்கவில்லை. அவர்கள் வாங்காமல் விட்டதுதான் என்ன என்று சிரித்துக் கொண்டே பதிலளித்தார் ராமதாஸ்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications