ரத்னம் டா, மணிரத்னம் டா...: உங்களுக்கு இந்த வாட்ஸ்ஆப் மெசேஜ் வந்துச்சா?
சென்னை: தாலியை வைத்து இயக்குனர் மணிரத்னம் எப்படி எல்லாம் படம் எடுத்துள்ளார் என்பதை விளக்கும் தகவல் வாட்ஸ்ஆப்பில் பரவிக் கொண்டிருக்கிறது.
தமிழர்களும் தாலி சென்ட்டிமென்டும் என்றும் பிரிக்க முடியாதது ஆகும். ஒரு படத்தில் கூட விவேக் கூறுவார் இந்த தாலி சென்டிமென்ட்டை வைத்து எத்தனை டிவி சீரியல்

எடுத்தாலும் ஓடும் என்று. அத்தகைய தாலி சென்டிமென்ட்டை வைத்து பல காலம் படம் இயக்கி வருபவர் மணிரத்னம்.
அவர் இயக்கத்தில் வெளியாகியுள்ள ஓ காதல் கண்மணி படத்தில் தாலி கட்டாமல் கணவன் மனைவி போன்று வாழும் லிவ் இன் ரிலேஷன்ஷிப் பற்றி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வாட்ஸ் ஆப்பில் ஒரு தகவல் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. அந்த வாட்ஸ்ஆப் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தாலி கட்டி அவரவர் வீட்டில் வாழ்ந்தால் - அலைபாயுதே
தாலி கட்டாம வாழ்ந்தால் - ஓ காதல் கண்மணி
தாலி கட்டியும் வாழாமல் இருந்தால் - மௌன ராகம்
இன்னொருவன் தாலி கட்டிய பெண்ணை கடத்தி கொண்டு போனால் - ராவணன்
தாலி கட்டலாமா வேண்டாமா என சிந்தித்தால் - கடல்
ஸ்கூல் பொண்ணுக்கு தாலி கட்டினால் - நாயகன்
ஒரு மனைவிக்கு தாலி கட்டிவிட்டு இரு மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்தால் - அக்னி நட்சத்திரம்
ஒரு பொண்ணுக்கு இரண்டு பேர் தாலி கட்ட நினைத்தால் - திருடா திருடா
தாலி கட்டிய புருஷனுக்காக போராடினால் - ரோஜா
ரத்னம் டா...மணிரத்னம் டா...
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications