சென்னை வேளச்சேரியில் டிராவல்ஸ் உரிமையாளர் வீட்டில் ரூ. 2 கோடி பறிமுதல்
சென்னை வேளச்சேரியில் டிராவல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வீட்டில் ரூ. 2 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: வேளச்சேரியில் டிராவல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வீட்டில் போலீஸார் நடத்திய சோதனையில் ரூ.2 கோடி பணம் சிக்கியது.
வேளச்சேரியை சேர்ந்தவர் தமிழன். இவர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது வீட்டில் நேற்று போலீஸார் சோதனை நடத்தினர்.

அப்போது ரூ. 2 கோடி கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரது டிராவல்ஸ் நிறுவனத்திலும் ரெய்டு நடத்தப்பட்டது.
போலீஸார் கைப்பற்றிய ரூ.2 கோடியை வருமான வரித் துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பர் என தெரிகிறது.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications