திருமாவளவனுக்கு தேனீ கொட்டியதே நலம் விசாரித்தாரா கருணாநிதி...?: சரத்குமார் கேள்வி
பெரம்பலூர்: கூட்டணிக் கட்சித் தலைவர்களில் ஒருவரான திருமாவளவனுக்கு தேனீ கொட்டியதற்கு திமுக தலைவர் கருணாநிதி நலம் விசாரித்ததாகத் தெரியவில்லை. இது தான் கூட்டணித் தர்மமா? எனக் குற்றச்சாட்டுத் தெரிவித்துள்ளார் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்.
லோக்சபா தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடாத போதும் அதிமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் மேர்கொண்டு வருகிறார் அக்கட்சியின் தலைவர் சரத்குமார். அதன்படி, நேற்று சிதம்பரம் லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளார் சந்திரகாசியை ஆதரித்து அரியலூர் தொடங்கி திருமானூர், கீழப்பழுர் உள்ளிட்ட ஊர்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-

நாடகம் போடும் காங்....
அலைவரிசை ஊழலில் சிக்கிய திமுகவும் அதற்கு துணை போன் காங்கிரஸும் தேர்தலையொட்டி, சேர்ந்தும் விலகியும் நாடகம் போடுகின்றன.

விழிப்புடன் இருக்கணும்...
வாக்காளர்கள் விழிப்புடன் இவர்களை கவனித்து விலக வேண்டிய நேரம் இது.

கூட்டணி பெருமை பேசும் திமுக்வினர்....
தங்களுடைய கூட்டணி பற்றி பெருமையாக திமுகவினர் பேசுகின்றனர். கூட்டணிக்கட்சியின் பிரச்சாரத்திலிருந்த ஒரு தலைவரை தேனீக்கள் கடித்ததும், அவர் விழுந்து அடிபட்டதுமாக செய்திகள் வெளியாகியது.

ஏன் விசாரிக்கவில்லை....
ஆனால், திருமாவளவனை கருணாநிதி விசாரித்ததாக ஒரு செய்தி கூட வரவில்லை. இது தான் அவர்கள் மெச்சிக் கொள்ளும் கூட்டணியா..?' என இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications