சின்னம்மாவுக்கு அஞ்சலி செலுத்த போகாத 'சின்னம்மா' சசிகலா நடராஜன்!
சசிகலா நடராஜனின் சின்னம்மா குணர்பூசணி அம்மாள் மரணமடைந்தார்.
தஞ்சாவூர்: தமிழக முதல்வரின் தோழி சசிகலாவின் சின்னம்மா மறைவிற்கு அவர் அஞ்சலி செலுத்த சசிகலா செல்லவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா. இவரது அப்பாவின் தம்பி வைத்திலிங்கம் சாளுவரின் மனைவியான குணர்பூசணி அம்மாள் நேற்று முன்தினம் மரணமடைந்தார். இவரது இறுதிச்சடங்கு மன்னை நகரில் நேற்று நடைபெற்றது. சசிகலா நடராஜனின் தம்பி திவாகர் இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார்.

இந்த இறுதி சடங்கில் சசிகலா நடராஜன் கலந்து கொள்ளவில்லை. ஏனேனில் முதல்வர் ஜெயலலிதா தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சிறப்பு வார்டுக்கு நேற்று மாற்றப்பட்டார். இதன் காரணமாக அவரது சின்னம்மா இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
முன்னதாக கடந்த மாதம் சசிகலாவின் நாத்தனார் அதாவது கணவர் நடராஜனின் சகோதரி உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். அவரது இறுதிச்சடங்குக்கு சசிகலா கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல்வர் ஜெயலலிதாவை அப்பல்லோ மருத்துவமனையில் கவனித்து வருவதால் அவர் கடைசி நேரத்தில் செல்லவில்லை.
இந்நிலையில் சசிகலாவின் அப்பாவின் தம்பி வைத்திலிங்கம் சாளுவரின் மனைவியான குணர்பூசணி அம்மாளின் இறுதிச் சடங்கிலும் கலந்துகொள்ளவில்லை.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications