புதுச்சேரி பள்ளிக் கல்வித் துறை தொடங்கிய புதிய ஹெல்ப்லைன்
புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வித் துறை தொடர்பான அனைவரின் சந்தேகங்களுக்கும் பதில் அளிக்க ஒரு புதிய ஹெல்ப்லைன் தொலைபேசி சேவையைத் தொடங்கியுள்ளது.
புதுச்சேரி: புதுச்சேரி மாநில பள்ளிக் கல்வித் துறை பள்ளிக் கல்வி தொடர்பான சந்தேகங்களைத் தீர்க்க ஒரு புதிய ஹெல்ப்லைன் தொலைபேசி சேவையை இன்று தொடங்கியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக பள்ளிக்கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்கள் புகுத்தப்பட்டு வருகிறது. இவையெல்லாம் தொழில்நுட்பம் மற்றும் கல்வித் துறை விரிவடைந்ததன் காரணமாக கல்வித் துறையில் பல புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், புதுச்சேரி அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் பள்ளிக் கல்வி சம்பந்தமான சந்தேகங்களைத் தீர்க்கும் வகையில், புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வித் துறை இன்று சிறப்பு ஹெல்ப்லைன் வசதியை தொடங்கியுள்ளது. அதன்படி 04132207262 என்ற எண்ணில் அனைத்து வேலை நாட்களிலும் காலை 9.30 முதல் மாளை 5.30 வரை பள்ளிக் கல்வி தொடர்பான அனைத்து சந்தேகங்களுக்கும் கேள்வி கேட்டு பதில் தெரிந்துகொள்ளலாம். இதன் மூலம் மாணவர்களிடையே பள்ளிக் கல்வி பற்றிய விழிப்புணர்வு ஏற்படும்
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications