எம்ஜிஆர் மட்டும் பேர் வைக்காவிட்டால் அண்ணாவை யாருக்கும் தெரிஞ்சிருக்காது- சர்ச்சையில் செல்லூரார்!
மதுரை: எம்ஜிஆர் கட்சிக்கு அண்ணாவின் பெயரை வைத்திருக்காவிட்டால் அவரை யாருக்கும் தெரிந்ந்திருக்காது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
மதுரை முனி சாலையில் அண்ணா பிறந்த நாள் தொடர்பாக அதிமுக பொதுக் கூட்டத்தை நடத்தியது. இதில் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டார்.

அவர் பேசுகையில் அண்ணாவின் பெயரை கட்சிக்கு வைத்தவர் எம்ஜிஆர். அதுபோல் அவரது உருவத்தை கட்சியின் கொடியாக வைத்தார். எம்ஜிஆரின் யுத்தி, அந்த சாதுர்யமான முடிவுதான் அண்ணாவை பற்றி இந்த இயக்கம் 46 ஆண்டுகளாக புகழை பாடி கொண்டிருக்கிறோம்.
எம்ஜிஆர் மட்டும் இந்த இயக்கத்தை தொடங்காமல் இருந்திருந்தால் அண்ணா ஒருவர் இருந்தார், அவர் வாழ்ந்தார் என்பது இளைஞர் தலைமுறையினருக்கு தெரியாமலேயே போய் இருக்கும் என்றார்.
இதேபோல் மற்றொரு அண்ணா பிறந்தநாள் விழாவில் கருணாநிதிக்கு அரசு மரியாதை கொடுத்தது அதிமுக அரசின் பிச்சை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications