நகைக்காக மூதாட்டி கழுத்தறுத்துக் கொலை... திருவாடனை அருகே விபரீதம்- வீடியோ
திருவாடனை கரையாப்பட்டி கிராமத்தில் மூதாட்டி ஒருவர் நகைகளுக்காக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: திருவாடனை அருகேயுள்ள கரையக்கோட்டை கிராமத்தில் மூதாட்டி ஒருவர் நகைகளுக்காக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாடனை அருகேயுள்ளது கரையக்கோட்டை கிராமம். அங்கு நீலா என்ற மூதாட்டி தனியாக வசித்து வந்தார். இவருடைய ஒரே மகன் கனடாவில் இருக்கிறார். மூதாட்டி தினமும் டீக்கடைக்குச் சென்று டீ அருந்துவது வழக்கம்.

ஆனால் இரண்டு நாட்களாக அவரைக் காணவில்லை என்பதால் அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டுக்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது அவர் கழுத்தறுபட்ட நிலையில் கிடந்துள்ளார். மேலும் அவர் கழுத்தில் அணிந்திருந்த நகையையும் காணவில்லை. அவர் வீட்டில் இருந்த செல்போனையும் காணவில்லை.
ஊர் மக்கள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் பின் விரைந்து வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications