சென்னை ஹைகோர்ட்டில் பாலியல் புகார்களை விசாரிக்க தனி கமிட்டி!
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்திலும் பாலியல் புகார்களை விசாரிக்க தனி கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் பொன்.கலையரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்சநீதிமன்ற உத்தரவின்படி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த கமிட்டி அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேஷ் குமார் அக்ரவால், பாலியல் புகார்களை விசாரிக்கும் கமிட்டியின் தலைவர், 10 உறுப்பினர்கள் ஆகியோரை நியமித்துள்ளார்.
இந்த கமிட்டியின் தலைவராக மூத்த நீதிபதி சித்ரா வெங்கட்ராமனை, தலைமை நீதிபதி நியமித்துள்ளார். மேலும், உறுப்பினராக உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுதாகர், கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.எச்.அரவிந்த்பாண்டியன், ஹேமா சம்பத், எம்.கே.கபீர், டி.பிரசன்னா, ஆர்.சி.பால்கனகராஜ், ஏ.எல்.காந்திமதி, துணை பதிவாளர் பி.பி.ரஞ்சிதா, சமூக சேவகி வித்யா ரெட்டி, வழக்கறிஞர் குமாஸ்தா பி.பானுமதி ஆகியோரை நியமித்துள்ளார்.
இதில், துணை பதிவாளர் ரஞ்சிதா, இந்த கமிட்டியின் உறுப்பினர் செயலாளராக செயல்படுவார். இதுபோல், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மாவட்ட செசன்சு நீதிமன்றங்களில் பாலியல் புகார்களை விசாரிக்கும் கமிட்டியை அமைக்கும்படி அந்தந்த நீதிபதிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.
-
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications