வாக்குப்பதிவை அதிகரிக்க 6,600 கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன: ராஜேஷ் லக்கானி
சென்னை: கடந்த இரண்டு தேர்தலில் குறைவாக வாக்குப்பதிவான வாக்குச்சவடிகள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. இவற்றில் வாக்குப்பதிவை அதிகரிக்க 6,600 கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தேர்தலில் '100% நேர்மை, 100% வாக்குப்பதிவு' என்பதை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு தேர்தலில் குறைவாக வாக்குப்பதிவான வாக்குச்சவடிகள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. இவற்றில் வாக்குப்பதிவை அதிகரிக்க 6,600 கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் காரணங்களை ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பார்கள்.
திருமணம் ஆன பெண்கள் முகவரி மாறியிருப்பார்கள். எனவே, அவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கத் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சுகாதார அலுவலகங்களில் உள்ள கர்ப்பிணிப் பெண்களைப் பற்றிய தகவல்களை வைத்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
ஆட்டோ பறிமுதல்:
சட்டசபை தேர்தல் வரும் மே மாதம் 16ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் கடந்த 4ம் தேதியில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் பணம், இலவசப் பொருட்களை சோதனை குழுவினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை எழும்பூரில் அதிமுக சார்பில் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தப்பட்ட ஆட்டோவை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஆட்டோவில் வாக்கு சேகரித்த தேனி மாவட்டத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகி ஜெயராமனை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications