வக்கீல்களால் தாக்கப்பட்டதால் அரசுப் பேருந்து ஓட்டுநர் தற்கொலை முயற்சி!
Recommended Video

சிவகங்கை : வழக்கறிஞர்களால் தாக்கப்பட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர் பணி முடிந்து வீட்டிற்கு சென்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவங்கையில் சாலையை செப்பனிடக்கோரி பேருந்து நிலையத்தில் வழக்கறிஞர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது அரசு பேருந்தை செல்வராஜ் என்பவர் ஓட்டிச்சென்றுள்ளார். இதனையடுத்து வழக்கறிஞர் ஒருவர் பேருந்தை துரத்திச் சென்று தடுக்க முயன்று மயக்கம் அடைந்தார். இதையடுத்து மற்ற வழக்கறிஞர்கள் பேருந்தை தடுத்து நிறுத்தி ஓட்டுநர் செல்வராஜின் சட்டையை இழுத்து தாக்கினர்.

வழக்கறிஞர்கள் தாக்குதல் நடத்தியதால் மயக்கம் அடைந்த ஓட்டுநர் செல்வராஜை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்நிலையில் பணி முடிந்து பரமக்குடியில் உள்ள வீட்டிற்கு வந்த செல்வராஜ் அவமானம் தாங்காமல் விஷம் குடித்துள்ளார். செல்வராஜை மீட்ட குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். கவலைக்கிடமான நிலையில் செல்வராஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications