"வலைஞர்"களைக் கவர்ந்த முதலீட்டாளர்கள் மாநாடு.. எப்படி?.. இப்பூடி!
சென்னை: சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு தொழிலபதிர்களைக் கவர்ந்ததா இல்லையா என்பது நாளை தெரிய வரும். ஆனால் அந்த மாநாடு தொடர்பாக தமிழக அரசு செய்திருந்த சில ஏற்பாடுகள் "வலைஞர்களை" நன்றாகவேக் கவர்ந்துள்ளது.
நீண்ட பெரும் தாமதத்திற்குப் பின்னர் இன்று சென்னையில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியுள்ளது. பெரும் எதிர்பார்ப்புகள் இந்த மாநாட்டின் மீது குவிந்துள்ளன.

இந்த நிலையில் மாநாடு தொடர்பாக தமிழக அரசு செய்திருந்த சில ஏற்பாடுகள் மக்களைக் கவர்ந்துள்ளன. குறிப்பாக சமூக வலைதளங்களில் இதுதொடர்பான வரவேற்பு பலமாகவே காணப்படுகிறது.
முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பாக மெரீனா கடற்கரையில் தமிழக அரசு அமைத்திருந்த ஒளித்திரை, பின்னர் நீர்த்திரை போன்றவை மக்களைக் கவர்ந்தன.
வெல்கம் டூ தி பாரடைஸ்!
Posted by Anbalagan Veerappan onTuesday, September 8, 2015
அதேபோல முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பாக மக்களிடம் கருத்தைக் கொண்டு சேர்ப்பதற்காக அரசு ஏற்பாடு செய்திருந்த நடனக் கலைஞர்களின் டான்ஸும் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான படங்களுடன், மக்கள் கருத்தும் பிரமாதமாக உள்ளது.
இதோ இந்த பேஸ்புக் பதிவு ஒரு சாம்பிள்...!
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications