திமுக ஆதரவு குறித்து சோனியாகாந்தி முடிவெடுப்பார்: நாராயணசாமி
Subscribe to Oneindia Tamil

நேற்று சென்னையிலிருந்து டெல்லி புறப்பட்டார் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி. அப்போது, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, 'காவிரி விவகாரத்தில் பிரதமர் தலையீட்டாலேயே தமிழகத்திற்கு 2 டிஎம்சி தண்ணீர் கிடைத்துள்ளது; கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழகம் மற்றம் புதுச்சேரிக்கு காவிரி நீரை பெற்றுத்தர மத்திய அரசு வலியுறுத்தும். ராஜ்யசபா தேர்தலில் திமுக.,வை ஆதரிப்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா தான் முடிவு செய்ய வேண்டும். ஆதரவு வழங்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. மத்தியில் 3 வது அணி அமைய வாய்ப்பே இல்லை. அது பகல் கனவு' என்றார்.
More From
-
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
“மின்வாரிய பதவி உயர்வு விவகாரத்தில் பொய்.. தவெக அரசின் பித்தலாட்டம்”.. பாய்ந்து வந்த திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
SC/ST நிதி வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டதா? அது வெறும் அவதூறு.. அமைச்சர் வன்னி அரசு விளக்கம்! -
ஏஐ மூலம் கலைஞர், விஜய் போன்ற தலைவர்களை அசிங்கமாக சித்தரிப்பதா? குரல் எழுப்பும் சிபிஐ! -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்!












Click it and Unblock the Notifications