"வஸ்திர மரியாதையுடன்" ஸ்ரீரங்கம் கோவில் சித்திரைத் தேரோட்டம்
திருச்சி: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலின் மிகவும் சிறப்பு வாய்ந்த பெருமையான வஸ்திர மரியாதை ஸ்ரீரங்கம் வருகிறது என்று அறநிலையத்துறையால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணை கமிஷனர் கல்யாணி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், "ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் சித்திரை மாத தேர் திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆண்டு திருவிழா கடந்த 19 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
நேற்று முன் தினம் நம்பெருமாள் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். இன்று நம்பெருமாள் "நெல் அளவு" கண்டருளுகிறார்.

நாளை காலை 10 மணிக்கு ஸ்ரீவில்லிப்புத்தார் ஆண்டாள் கோவிலில் இருந்து, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வஸ்திர மரியாதை வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
வஸ்திர மரியாதை இக்கோயிலின் இணை கமிஷனர், செயல் அலுவலர், அறங்காவலர் குழுத் தலைவர், அறங்காவலர்கள் முன்னிலையில் வழங்கப்படவுள்ளது.
தொடர்ந்து ரெங்கவிலாச மண்டபத்தில் வஸ்திரம் மற்றும் மங்கலப் பொருட்களை மக்கள் பார்வைக்கு வைத்து சகல மரியாதையுடன் வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. சித்திரைத் தேரோட்டம் வரும் 27 ஆம் தேதி நடக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications