இந்து மக்கள் கட்சி பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு.. திருவள்ளூரில் பரபரப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர்: திருவள்ளூரில் இந்து மக்கள் கட்சி பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இருக்கிறார்.

திருவள்ளூர் மாவட்ட இந்து மக்கள் கட்சியில் முக்கிய பொறுப்பிலும் இருப்பவர் சரத்குமார். இவரது வீடு கிளம்பாக்கம் பாகுதியில் இருக்கிறது.

Strangers threw petrol bomb on Hindu Makkal Party members house in Thiruvallur

இந்த நிலையில் அவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இருக்கிறது. இதனால் வீட்டின் திண்ணை பகுதியில் இருந்த காட்டில் உள்ளிட்ட பொருட்கள் தீ பற்றி சாம்பலாகி இருக்கிறது.

யார் பெட்ரோல் குண்டு வீசியது என்று கண்டுபிடிக்கப்பட முடியவில்லை. பெரியபாளையம் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Strangers threw petrol bomb on Hindu Makkal Party members house in Thiruvallur.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற