ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தென்காசியில் செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய மாணவர் மீட்பு
செங்கோட்டை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி தென்காசியில் செல்போன் டவரின் மீது ஏறி போராட்டம் நடத்திய மாணவரை போலீசார் பத்திரமாக மீட்டனர்.
தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடையை நிரந்தரமாக நீக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஒரு வார காலமாக தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்தநிலையில் நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரத்தை அடுத்த ஆவுடையானூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமராஜ். இவரது மகன் ராம்குமார் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இதனிடையே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடந்த இரு தினங்களாக தென்காசியில் நடந்து வரும் போராட்டத்தில் ராம்குமார் பங்கேற்றுள்ளார்.

இதையடுத்து தென்காசி தாலுகா அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.எல்.என். அலுவலக குடியிருப்பில் உள்ள செல்போன் டவரில் இன்று ஏறிய ராம்குமார், நிரந்தரமாக ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய ராம்குமாருடன் பேச்சுவார்த்தை நடத்தி அவரை கீழே இறங்கச் செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications