2 வாரம் நிதி அமைச்சராக்குங்க. 200 பேரை அரெஸ்ட் செஞ்சு கருப்பு பணத்தை மீட்பேன்: கெஞ்சுவது சு.சுவாமி!
கோவை: தனக்கு 2 வாரம் மட்டுமே நாட்டின் நிதி அமைச்சர் பதவியை கொடுத்தால் 200 பேரை கைது செய்து கறுப்பு பணத்தை மீட்டுவிடுவேன் என்று பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று சுப்பிரமணியன் சுவாமி பேசியதாவது:
அடுத்த 10 ஆண்டுகளில் உணவுப்பொருள் இறக்குமதி செய்யும் நாடு என்றிருந்த நிலை மாறி, ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா மாறியது. பிறகு 1990-களில் உலகமயமாக்கல் அமலுக்கு வந்தது. இதுபோல நாடு பல மாற்றங்களை எதிர்கொண்டது.

வருமான வரி முறையை மாற்ற வேண்டும்
நாட்டில் ஒழுங்காக வருமான வரி செலுத்துபவர்கள் நடுத்தரப் பிரிவைச் சேர்ந்தவர்கள் மட்டுமே. இந்த நடுத்தரப் பிரிவினர் செலுத்தும் வருமான வரி மூலம் ரூ. 2 லட்சம் கோடி வருவாய் கிடைக்கிறது.

மாற்று வரி வசூல்
வருமான வரி வசூலிப்பதை நீக்க வேண்டும். இந்த வருவாயை மாற்று வழியில் வசூலித்திட யோசிக்க வேண்டும். எனது மதிப்பீட்டில் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ. 2.5 லட்சம் கோடி ஊழல் நடந்தது.

ஊழல் தொகை
இந்திய கணக்கு மற்றும் தணிக்கை துறை ரூ. 1.76 லட்சம் கோடி ஊழல் நடந்ததாக மதிப்பிட்டது. கனிம வளம், ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு போன்றவற்றில் பல லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளது.

ஹைட்ரஜன் வாகனங்கள்
இதை முறைப்படுத்தும்போது வருமான வரி மூலம் திரட்டப்படும் வருவாயை விட கூடுதலான தொகை கிடைக்கும். பெட்ரோல், டீசலுக்கு நாம் அரபு நாடுகளை நம்பி இருக்கிறோம். இதற்கு மாறாக ஹைட்ரஜன் மூலம் இயங்கும் வாகனங்களைக் கண்டுபிடிக்க வேண்டும்.

நிதி அமைச்சர் பதவி
எனக்கு 2 வாரங்கள் மட்டும் நிதியமைச்சர் பதவி தந்தால், நான் இரண்டே வாரங்களில் 200 பேரை கைது செய்து, வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை மீட்பேன்.
இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி பேசினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications