இலங்கை செல்லும் முடிவில் ரஜினி உறுதியாக இருந்தால் பாராட்டுவேன்! - சு சாமி
சென்னை: லைகா வீடுகளை போரில் பாதித்த தமிழர்களுக்கு வழங்க இலங்கைக்குச் செல்லும் முடிவில் ரஜினிகாந்த் உறுதியாக இருந்தால் அவரைப் பாராட்டுகிறேன் என்று பாஜக எம்பி சுப்பிரமணியசாமி கூறியுள்ளார்.
லைகா வீடுகள் வழங்கும் விழா வரும் ஏப்ரல் 9, 10 தேதிகளில் இலங்கை யாழ்ப்பாணம் நகரில் நடக்கிறது. அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு, போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு 150 வீடுகளை கையளிக்கிறார்.

இது தொடர்பான செய்திகள் வெளியாக ஆரம்பித்ததும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ரஜினி இந்தப் பயணத்தைத் தவிர்க்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
ஆனால் இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன், ரஜினிக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வீடுகள் வழங்கும் நிகழ்ச்சி இது. இந்த நிகழ்ச்சி ரஜினி வருவது சிறப்பானது. அவரை வரவேற்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் ரஜினி இலங்கை செல்வதை சுப்பிரமணிய சாமியும் வரவேற்றுள்ளார்.
"தேவையற்ற சலசலப்புகளைக் கண்டு அஞ்சாமல், இலங்கை செல்லும் முடிவில் ரஜினி உறுதியாக இருந்தால் பாராட்டுவேன்," என்று அவர் கூறியுள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications