"தம்" அடிக்காதீங்க தம்பிகளா.. டி.ஆர். வேண்டுகோள்
சென்னை: சென்னையில் இன்று புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி நடந்த பேரணியில் லட்சிய திமுக தலைவரும், நடிகர் - இயக்குநருமான டி.ராஜேந்தர் கலந்து கொண்டார்.
தனது வாழ்க்கையில் இதுவரை புகை பிடித்ததில்லை என்று கூறிய அவர் இளைஞர்கள் புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டு விட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இன்று புகையிலை எதிர்ப்பு தினமாகும். இதையொட்டி தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணிகள் நடத்தப்பட்டன. பாஜக சார்பில் சென்னை மெரீனா கடற்கரையில் இன்று இப்பேரணி நடைபெற்றது.
அதில் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், டி.ராஜேந்தர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின்போது டி.ராஜேந்தர் பேசுகையில், நான் இதுவரை சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களை பயன்படுத்தியது கிடையாது. இங்கே நான் கட்சி மற்றும் கொள்கையை பார்த்து வரவில்லை. கையில் எடுத்துள்ள குறிக்கோளை பார்த்து வந்தேன்.
கொடியின் வண்ணத்தை பார்த்து வரவில்லை. நல்ல எண்ணத்தை பார்த்து வந்தேன். கொடியை பார்த்து வரவில்லை - நல்ல கொள்கையை பார்த்து வந்தேன். இளைஞர்கள் புகையிலை பொருட்களை பயன்படுத்துவதை கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications