சுவிஸ் வங்கி பணத்தை மீட்க மத்திய அரசு என்ன செய்தது? டி.ராஜேந்தர் கேள்வி
சுவிஸ் வங்கி பணத்தை மீட்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.
சென்னை: சுவிஸ் வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள பணத்தை மீட்டு கொண்டுவர மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என லட்சிய திமுக தலைவர் டி ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கறுப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்க 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று செவ்வாய்க்கிழமை இரவு திடீரென அறிவித்தார் பிரதமர் மோடி. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அன்று நள்ளிரவு 12 மணி முதல் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் நாடு முழுவதும் செல்லாதவையாக ஆகின. இதைத்தொடர்ந்து புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் தற்போது புழக்கத்திற்கு வந்துள்ளன.

இருப்பினும் மக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை வங்கி, தபால் நிலையங்களில் கொடுத்து விட்டு புதிய ரூபாய் நோட்டுகளை வாங்கிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், நாடு முழுவதும் வங்கிகள் முன்பு வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பணத்தை மாற்றிச் செல்கின்றனர்.
இந்த நிலையில் லட்சிய திமுக தலைவர் டி ராஜேந்தர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், இந்தியாவில் உள்ள கருப்பு பணத்தை ஒழிக்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கையை வரவேற்பதாக தெரிவித்தார். அதேநேரம் சுவிஸ் வங்கியில் உள்ள கருப்பு பண பட்டியல் ஏன் வரவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியாமல் சாமானிய மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications